Tag: Music Industry
“ஜானகி அம்மாவின் மறைவு இந்திய சங்கீத உலகிற்கே மாபெரும் இழப்பு” – இளையராஜா உருக்கமான இரங்கல்!
பழம்பெரும் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி அவர்களின் மறைவுக்கு இசையமைப்பாளர் இளையராஜா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஜானகி அம்மா மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துக்கம் அடைந்தேன்....
பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மாள் மறைவு.. கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை
பிரபல பின்னணி பாடகி ஜானகி அம்மாள் மறைவு.. கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..கானக் குயிலே
காலமானாயா?அரைநூற்றாண்டு
ஆறுதலே
அடங்கிவிட்டாயா?‘சிங்கார வேலனே தேவா’வில்
நாதஸ்வரத்தை வென்றுகாட்டிய
கீதவாணியே
முடிந்துவிட்டதா உன் மூச்சு?தாய்மையாய் தமிழாய்
காதலாய் கருணையாய்
கண்ணீராய் புன்னகையாய்
எங்கள் வாழ்வோடு கலந்த
பாட்டரசி
உனக்கும் மரணமா?‘நாதம் என் ஜீவனே’...
இசைத்துறையில் உலக அங்கீகாரம் – ‘கோல்டன் பிளேட்’ விருது பெற்ற ஏ.ஆர். ரகுமான்
இந்திய இசைத்துறையின் பெருமைமிகு இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான் உலகளாவிய இசைத்துறைக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி வழங்கப்படும் மதிப்புமிக்க ‘Golden Plate’ விருதைப் பெற்றுள்ளார்.இந்தியாவின் பெருமைமிகு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில்...
