Tag: Nagai
“ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு என்பதை உச்சரிப்பதை பாவம் என்று நினைக்கிறார்” – அமைச்சர் ரகுபதி
ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு என்பதை உச்சரிப்பதை பாவம் என்று நினைக்கிறார் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நாகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற...
மீன்களின் விலை இருமடங்காக உயர வாய்ப்பு…காரணம் என்ன தெரியுமா?
தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 14) நள்ளிரவு முதல் இரண்டு மாதங்களுக்கு மீன்பிடித் தடைக் காலம் அமலுக்கு வரவுள்ளதால் மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளது.“ஜூன் 04- ஆம் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. டிடிவி தினகரன்...
பூஜை செய்யப்பட்ட வாழைப்பழத்தை பெற பக்தர்களிடையே போட்டி!
வேதாரண்யம் அருகே தகட்டூர் மாப்பிள்ளைவீரன் திருக்கோயிலில் பங்குனி மாத திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!500 ஆண்டுகள்...
‘மக்களவைத் தேர்தல் 2024’- கரூர் தொகுதியில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரம்!
கரூர் தொகுதியில் அதிகபட்சமாக ஒரு வாக்குச்சாவடியில் 4 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 9 தொகுதிகளில் குறைந்தபட்சமாக ஒரு வாக்குச்சாவடியில் 1 வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படவிருக்கிறது. இறுதி வேட்பாளர் பட்டியலின்படி கரூர் தொகுதியில் உள்ள ஒவ்வொரு...
ஈஸ்டர் பண்டிகை- பேராலயங்களில் சிறப்பு பிரார்த்தனை!
ஈஸ்டர் பண்டிகையையொட்டி, சென்னை சாந்தோம், தூத்துக்குடி பனிமயமாதா பேராலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங்!இயேசு கிறிஸ்து சிலுவையில்...
இந்திய கம்யூ. கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகள் ஒதுக்கீடு!
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த அனுமதிக்ககூடாது – சீமான்தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு...
