Tag: Needhi Maiam

எனது கன்னி பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும் என்பதை இப்போது சொல்ல கூடாது – மக்கள் நீதி மய்யம் தலைவர்

என்னுடைய கன்னி பேச்சு எவ்வாறு இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்துவேன் என மாநிலங்களவை உறுப்பினராக நாளை பதவி ஏற்க உள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி...