Tag: Nellai District

குளமாக மாறிய நெல்லை பேருந்து நிலையம்!

 தொடர் மழையால், நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம் முழுமையாக குளம் போல் மாறியுள்ளது. மழை வெள்ளத்தால், நெல்லை பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகள் முழுமையாக மூழ்கியுள்ளன.“வரலாறு காணாத மழைப் பொழிவால் பாதிப்பு”- தலைமைச்...

“தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் குவிப்பு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 கனமழை பெய்து வரும் தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் முழுமையாகக் குவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.விருதுநகர், மதுரைக்கு ரெட் அலர்ட்!கோவை மாவட்டம், காந்திபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தைத் தொடங்கி வைத்து...

“வரலாறு காணாத மழைப் பொழிவால் பாதிப்பு”- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!

 நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயங்குமா?தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும்...

விருதுநகர், மதுரைக்கு ரெட் அலர்ட்!

 தென் தமிழகத்தில் இன்றும் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (டிச.19) ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்; பின்னர் மழை படிப்படியாகக் குறையும். குமரிக்கடல், அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல...

தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயங்குமா?

 சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் இயக்கம் சாத்தியமில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.கனமழை எதிரொலி- 6 ரயில் சேவைகள் ரத்து!நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, சிவகங்கை, ராமநாதப்புரம், தேனி...

தொடர் கனமழை- அணைகள் வேகமாக நிரம்புகின்றன!

 தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்புகின்றன. தாமிரபரணி ஆற்றில் வெள்ளநீர் ஆர்ப்பரித்துச் செல்வதால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது.நெல்லை...