Tag: Nila Raja Bau
முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற நிலா ராஜா பாலு!
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (நவ.24) காலை 11.00 மணிக்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, தொழில், முதலீட்டு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் நிலா...