spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற நிலா ராஜா பாலு!

முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற நிலா ராஜா பாலு!

-

- Advertisement -

 

முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற நிலா ராஜா பாலு!
Photo: TN Govt

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (நவ.24) காலை 11.00 மணிக்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, தொழில், முதலீட்டு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் நிலா ராஜா பாலு சந்தித்து, டெல்லியில் நடைபெற்ற 66-வது தேசிய துப்பாக்கிச்சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில், ஜூனியர் பெண்கள் பிரிவில் இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றதையொட்டி, சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்த சந்திப்பின் போது, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் சர்மிளா ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

we-r-hiring

விக்ரம் நடிக்கும் 62- வது படத்தில் வில்லனாக ஃபஹத் ஃபாசில்

அதைத் தொடர்ந்து, தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த நிலா ராஜா பாலு வாழ்த்துப் பெற்றார்.

MUST READ