Tag: Minister TRB Raja
திருவாரூரில் கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு நிர்வாகம் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
திருவாரூர் மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்வதற்கு அரசு தயார் நிலையில் உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அதிகனமழை...
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் – அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையில் உடன்பாடு
சாம்சங் நிறுவன தொழிலாளர்களுடன் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவன பணியாளர்கள் சம்பள உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...
சாம்சங் தொழிலாளர் போராட்ட விவகாரம்: மேலாளர்களுடன், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆலோசனை
சாம்சங் நிர்வாகத்தினரும், அதன் ஊழியர்களும் இணைந்து அனைத்து தரப்புக்கும் பயனுள்ள ஒரு நல்ல முடிவை எட்டுவார்கள் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவன தொழிலாளர்கள்...
சென்னையில் இன்று தமிழ்நாடு முதலீட்டு மாநாடு… முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டு மாநாடு நடைபெற உள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு புதிய முதலீடுகளை ஈர்க்க தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று...
தூத்துக்குடி மின்வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் அடிக்கல்!
தூத்துக்குடி மாவட்டத்தில் வின்ஃபாஸ்ட் மின்வாகன் உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்காக ரயில் சேவை நீட்டிப்பு!தூத்துக்குடி மாவட்டம், சில்லாநத்தம் சிப்காட் தொழிற்பூங்காவில் வியட்நாம் நிறுவனம் வின்ஃபாஸ்ட் ஆலையை அமைக்கிறது....
உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு தயாராகும் தமிழகம்!
ஜன.07, 08 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.மிகவும் எதிர்பார்க்கப்படும் சதீஷின் ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’…. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!தமிழக அரசின் தொழில்துறையும், வழிகாட்டு...