spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஉலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு தயாராகும் தமிழகம்!

உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு தயாராகும் தமிழகம்!

-

- Advertisement -

 

உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு தயாராகும் தமிழகம்!

we-r-hiring

ஜன.07, 08 ஆகிய தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் சதீஷின் ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’…. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழக அரசின் தொழில்துறையும், வழிகாட்டு நிறுவனமும் இணைந்து நடத்தும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஜப்பான், ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா, வியட்னாம், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்காக தமிழக அரசு ரூபாய் 100 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

அதேபோல், இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் குழுமம், அதானி குழுமம், பிர்லா குழுமம், இந்தியன் சிமெண்ட், JSW, ஹூண்டாய், ஹீரோ, கியா உள்ளிட்ட வாகன நிறுவனங்களும், டிசிஎஸ், சிடிஎஸ், விப்ரோ உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இளமை தோற்றத்திற்கு தீவிர சிகிச்சை…. உருவ கேலிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் லெஜெண்ட் சரவணன்!

சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீட்டை எதிர்பார்த்து தமிழக அரசு காத்திருக்கிறது.

MUST READ