Tag: Nirmala Sitaraman
“சிறுதானியங்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
டெல்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் பவனில் இன்று (அக்.07) காலை 10.00 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 52வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், மாநில மற்றும் யூனியன்...
அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கூச்சலிட்ட நபர்!
கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமக்கு கடன் கொடுக்கவில்லை என ஒருவர் வேதனையுடன் முறையிட்டதை அடுத்து, அவரை மேடைக்கு அழைத்து அவரது குறைகளைக் கேட்டறிந்தார்.தடுப்பைத் தாண்டி சாலையில்...
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்!
பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணியை மீண்டும் ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுவதாக தகவல்கள் உள்ள நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் சந்தித்தார்.வடமாநிலங்களில் நில அதிர்வு….வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!கோவையில் மத்திய...
கூட்டணி முறிவு- மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை தாக்கல்!
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிவு குறித்து பா.ஜ.க. மேலிடத்திற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கைத் தாக்கல் செய்துள்ளார்.ஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் கால்வாய் கட்டுமான பணி – ஆவடி மக்கள் அவதிதமிழக...
ஜி20 நிதியமைச்சர்களுக்கு விருந்து அளித்த நிர்மலா சீதாராமன்!
ஜி20 நாடுகளின் அமைச்சர்களை வரவேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அவர்களுக்கு இரவு விருந்து அளித்தார்.ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது!டெல்லியில் இன்று (செப்.09) தொடங்கும் ஜி20 மாநாட்டில் பங்கேற்க உலக...
“சனாதன தர்மத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இழிவாகப் பேசியுள்ளார்”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது, அதற்கு மேடையில் இருந்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு எதிர்ப்புத் தெரிவிக்காதது ஏன்? என மத்திய நிதியமைச்சர்...