Tag: NLC
“என்எல்சியை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்!”- அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!
பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கடலூர் மாவட்டத்தில் என்எல்சி மற்றும் பரங்கிப்பேட்டை தனியார் அனல் மின் நிலையம் பகுதிகளில் பூவுலகின்...
டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்?- அன்புமணிக்கு அமைச்சர் கேள்வி
டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்?- அன்புமணிக்கு அமைச்சர் கேள்விசென்னையில் “வீராவேசம்” செய்யும் அன்புமணி ராமதாஸ், டெல்லியில் கைகட்டி நின்று ஒன்றிய அரசுக்கு அடிமையாக இருப்பது ஏன்? பாமக...
“அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும்”- உயர்நீதிமன்றம் உத்தரவு!
அறுவடையை முடித்து நிலத்தை என்.எல்.சி. நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாதம் தரையில் படாதவாறு வினோதமாக கிரிவலம் சென்ற குடும்பம்என்.எல்.சி. தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் முன்பு...
28 பேருக்கு வேலை- என்.எல்.சி. நிறுவனம் விளக்கம்!
உண்மை நிலையை அறியாமல் என்.எல்.சி.யில் வட மாநிலத்தவர்களுக்கு வேலை வழங்கப்பட்டதாக தவறான செய்திப் பரப்பப்படுவதாக என்.எல்.சி. நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.கருணாநிதி நினைவுத் தினம்- அமைதி பேரணி தொடங்கியது!என்.எல்.சி. நிறுவனத்துக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில்,...
என்எல்சிக்கு நிலம் கொடுக்காத வட இந்தியர்கள் 28 பேருக்கு நிரந்தர வேலை! அன்புமணி கண்டனம்
என்எல்சிக்கு நிலம் கொடுக்காத வட இந்தியர்கள் 28 பேருக்கு நிரந்தர வேலை! அன்புமணி கண்டனம்
என்.எல்.சிக்கு நிலம் கொடுத்த தமிழர்களுக்கு வேலை இல்லை, நிலம் கொடுக்காத வட இந்தியர்கள் 28 பேருக்கு நிரந்தர வேலை,...
தமிழக அரசு விவசாயிகள் பக்கம் நிற்காமல் கார்ப்பரேட் பக்கம் நிற்கிறது- அன்புமணி ராமதாஸ்
தமிழக அரசு விவசாயிகள் பக்கம் நிற்காமல் கார்ப்பரேட் பக்கம் நிற்கிறது- அன்புமணி ராமதாஸ்
என்.எல்.சி. போராட்டத்தில் பங்கு எடுத்து சிறை சென்ற பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாமகவினரை அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் நேரில்...
