Tag: NLC

“தற்போது பயிர்களே இல்லை என கூறுவீர்களா?”- என்.எல்.சி. வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!

 கையப்படுத்தப்பட்ட நிலத்தில் பயிர் செய்ய அனுமதித்துவிட்டு, தற்போது தேவையில்லாதப் பிரச்சனையை என்.எல்.சி. நிறுவனம் உருவாக்கி இருப்பதாக உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.“சீமான் மன்னிப்புக் கேட்க வேண்டும்”- ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்ற...

என்.எல்.சி. குறித்து கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ்- நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் விளக்கம்!

 என்.எல்.சி. சுரங்கம்- 3 திட்டத்தை கைவிடும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.சென்னை அருகே என்கவுன்ட்டரில் ரவுடிகள் உயிரிழப்பு!என்.எல்.சி.யின் சுரங்கம்- 3 திட்டத்தை திரும்பப் பெறுவதற்கு மத்திய...

என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு – அதிமுக உண்ணாவிரதம்

என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு - அதிமுக உண்ணாவிரதம் அதிமுக சார்பில் புவனகிரி எம்.எல்.ஏ அருண்மொழி தேவன் தலைமையில் ஒன்றிய நிறுவனம் என்.எல்.சி.யை கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை...

விடிய விடிய வாய்க்கால் வெட்டும் பணியில் என்.எல்.சி.

விடிய விடிய வாய்க்கால் வெட்டும் பணியில் என்.எல்.சி. கடலூர் மாவட்டம் மேல் வளையமாதேவி கிராமத்தில் புதிய பரவனாறு திட்டத்தில் விடிய விடிய வாய்க்கால் வெட்டும் பணியில் என்.எல்.சி. நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.சிதம்பரம் அருகே உள்ள...

அன்புமணி உள்ளிட்ட 3,000 பேர் மீது வழக்குப்பதிவு

அன்புமணி உள்ளிட்ட 3,000 பேர் மீது வழக்குப்பதிவு நெய்வேலியில் என்.எல்.சிக்கு எதிரான போராட்டம் தொடர்பாக 3000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பை அடுத்த வளையமாதேவி பகுதியில் என்.எல்.சிக்கு நிலம் எடுப்பதற்காக பல...

“விளை நிலங்களை அழித்ததைப் பார்த்து அழுகையே வந்தது”- நீதிபதி வேதனை!

 நெய்வேலியில் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தியைப் பதிவுச் செய்திருக்கிறது.“நான் பயப்படுவது இரண்டே பேருக்கு தான்”- நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!என்எல்சி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தத் தடை...