Homeசெய்திகள்தமிழ்நாடுஎன்.எல்.சி. குறித்து கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ்- நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் விளக்கம்!

என்.எல்.சி. குறித்து கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ்- நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் விளக்கம்!

-

 

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

என்.எல்.சி. சுரங்கம்- 3 திட்டத்தை கைவிடும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னை அருகே என்கவுன்ட்டரில் ரவுடிகள் உயிரிழப்பு!

என்.எல்.சி.யின் சுரங்கம்- 3 திட்டத்தை திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு முடிவுச் செய்துள்ளதா? என்று பா.ம.க. தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகக் கேள்வி எழுப்பினார்.

நாளை முதல் 500 ரேசன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி விற்பனை

இதற்கு பதிலளித்துள்ள மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “என்.எல்.சி. சுரங்கத் திட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கு, எந்தவொரு பரிந்துரையும் மத்திய அரசுக்கு கிடைக்கவில்லை” என மாநிலங்களவையில் விளக்கம் அளித்துள்ளார்.

MUST READ