Tag: Oil Export
டிரம்ப் மிரட்டல், வரிச் சுமை: ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி வருவாய் ரூ.32,000 கோடி சரிவு – IEA அறிக்கை
சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) வெளியிட்டுள்ள தகவலின்படி, அமெரிக்காவின் வரிவிதிப்பு மிரட்டல்கள் மற்றும் தடைகள் காரணமாக, நவம்பர் மாதத்தில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதி...
