Tag: Omavalli
ஓமவள்ளியும் அதன் மருத்துவ குணங்களும்!
ஓமவள்ளி சாதாரண நிலத்தில் கூட வளரக்கூடியது. இவை கட்டாயம் வீட்டில் வளர்க்கக்கூடிய மூலிகை வகையாகும். ஏனெனில் இவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு ஓமவள்ளி நல்ல தீர்வாக பயன்படுகிறது....