Tag: One Nation One Election
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’- ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை தாக்கல்!
'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தாக்கல் செய்துள்ளது.மீண்டும் அதிகரித்தது தங்கம் விலை- இல்லத்தரசிகள் கவலை'ஒரே நாடு...
“அரசமைப்புக்கு எதிரானது”- சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் அரசமைப்பு எதிரானது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.“உடன்பாடு இல்லாத உரைக்கு எதற்காக ஒப்புதல்?”- முரசொலி!தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளாக இன்று...
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு தி.மு.க. எதிர்ப்பு!
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை கைவிட வேண்டும் என்று முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குழுவிடம் தி.மு.க. வலியுறுத்தியுள்ளது. தி.மு.க எம்.பியும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் நேரில் சென்று...
காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அதிரடி அறிவிப்பு!
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கைத் தாக்கல் செய்வதற்கான குழுவில் என்பது பெயர் இருந்தாலும், அதனுடன் இணைந்து செயல்பட மறுத்துள்ளார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.14 பேர்...
ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுவில் யார் யார்?- விரிவான தகவல்!
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான எட்டு பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அறிவித்துள்ளது.ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாகப் பிரிந்தது...
ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்கதக்கது- ஓ.பன்னீர்செல்வம்
ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்கதக்கது- ஓ.பன்னீர்செல்வம்
'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற மத்திய அரசின் கொள்கை முடிவினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்...