Tag: online fraud
புதுச்சேரியில் நூதன சைபர் மோசடிகள்: வங்கி கணக்கில் பரிவர்த்தனையே செய்யாமல் ரூ.1.86 லட்சம் மாயம் – லோன், OLX, போலி இன்ஸ்டா கணக்கு மூலமும் பணம் பறிப்பு!
புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் நூதன முறையில் பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிக்கும் சைபர் குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.முத்தியால்பேட்டையைச் சேர்ந்த ஒருவரின் வங்கிக் கணக்கில் இருந்து எந்தப் பரிவர்த்தனையும் செய்யாமலேயே...
திருமண ஆசைகாட்டி பெண்ணிடம் ரூ.22.10 லட்சம் ஆன்லைன் மோசடி – கரூரைச் சேர்ந்த பெண் கைது; 13 வங்கிக் கணக்குகள் மூலம் சைபர் கும்பலுக்கு உடந்தை!
திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, வெளிநாட்டில் இருந்து பரிசுப் பொருட்கள் அனுப்பியுள்ளதாகவும், அவற்றைச் சுங்கத்துறையிலிருந்து விடுவிக்கப் பணம் தேவைப்படுவதாகவும் கூறி பெண்ணிடம் ரூ.22.10 லட்சம் மோசடி செய்த வழக்கில், கரூரைச் சேர்ந்த 30...
லண்டன் பெண் போல் பேசி நூதன சைபர் மோசடி: புதுச்சேரி நபரிடம் ரூ.12.59 லட்சம் பறிப்பு – டெல்லியில் பதுங்கியிருந்த நைஜீரிய வாலிபர் கைது!
ஃபேஸ்புக் மூலம் லண்டன் பெண் போல் அறிமுகமாகி, பரிசுப் பொருட்கள் அனுப்புவதாகக் கூறி புதுச்சேரியைச் சேர்ந்த 44 வயது நபரிடம் ரூ.12 லட்சத்து 59 ஆயிரத்து 800 மோசடி செய்த நைஜீரிய வாலிபரை...
ஆன்லைன் மோசடி மூலம் ரூ.400 கோடி பண மோசடி – முக்கிய குற்றவாளிகள் இருவர் கைது!
ஆன்லைன் மோசடிகள் மூலம் பொதுமக்களிடம் இருந்து ரூ.400 கோடிக்கும் அதிகமான பணத்தைப் பெற்று, போலி வங்கிக் கணக்குகள் மற்றும் கிரிப்டோ கரன்சி வாயிலாகப் பரிமாற்றம் செய்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவரை சென்னை...
ஜப்பானியர்களை குறிவைத்து கோடிகளில் சைபர் மோசடி! சர்வதேச கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது – அதிர்ச்சி பின்னணி!
ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்களை குறிவைத்து ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படும் சர்வதேச சைபர் குற்றக் கும்பலைச் சேர்ந்த 5 பேரை உத்தரப் பிரதேச மாநிலம் சந்தௌலி மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....
“ஆன்லைன் மோகமும் கோடிக்கணக்கான ஏமாற்றமும்!” – ‘FQL’ செயலி மோசடியின் பின்னணி என்ன? – பத்திரிகையாளர் சிவப்பிரியன் விரிவான அலசல்!
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும், டிஜிட்டல் மயமாகும் உலகமும் மக்களுக்குப் பல நன்மைகளை வழங்கினாலும், மறுபுறம் சைபர் மோசடி மற்றும் ஆன்லைன் ஊழல்களின் கதவுகளையும் திறந்துவிட்டுள்ளது. அந்த வகையில், தற்போது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை...
