Tag: OPaneerselvam

அ.தி.மு.க. கொடி இல்லாத காரில் பயணித்த ஓ.பன்னீர்செல்வம்!

 நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. கொடி பொருத்தப்படாத காரில் பயணம் செய்தார்.தமிழகம் முழுவதும் லாரிகள் இன்று வேலை நிறுத்தம்!அ.தி.மு.க.வின் பெயர், கட்சியின் கொடியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த...

ஓ.பன்னீர்செல்வம் முறையீடு- அவசரமாக விசாரிக்கக் கோரிக்கை!

 அ.தி.மு.க. கட்சிப் பெயர், கொடி, சின்னத்தைப் பயன்படுத்தத் தடை விதித்த உத்தரவை எதிர்த்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.சென்னையில் என்.ஐ.ஏ. சோதனை- மூன்று பேர் கைது!அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி...

அ.தி.மு.க. கொடி, பெயரைப் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை!

 அ.தி.மு.க. கொடி, கட்சியின் பெயரைப் பயன்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறு!அ.தி.மு.க.வின் பெயர், கட்சி கொடியை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்தத் தடை...

நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்துப் பேசிய ஓ.பன்னீர்செல்வம்!

 முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசினார்.விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘துடிக்கும் கரங்கள்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!சென்னை போயஸ்கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்துக்கு சென்ற தமிழக...

ஓ.பி.எஸ்.க்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்!

 முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் பணி நீக்கம்:ஆவடி வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்:கடந்த 2001-...