Tag: Pakistan Cricket Team
191 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான் அணி!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில், 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, சுருண்டது பாகிஸ்தான் அணி.செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 12வது...
இந்திய அணிக்கு திரும்பிய சுப்மன் கில்….. நிதானமாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி!
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நிதானமாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி.மகளிர் உரிமைத்தொகை- வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் பணி தொடங்கியது!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 12வது போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்து பாகிஸ்தான் சாதனை!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் ரிஸ்வான், ஷபிக் அதிரடி சதத்தால், இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அணி புதிய சாதனையைப் படைத்துள்ளது.“ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை”- ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி கடிதம்!ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி...
7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது.டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு!50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர், அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், அதில் பங்கேற்கும் அணிகள் இந்தியாவுக்கு...
“இந்தியாவில் உள்ள ஆடுகளங்களை ஆராய்ந்து வைத்துள்ளோம்”- பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டி!
இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பைச் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று தாயகம் திரும்புவோம் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.தேசிய சக்கர நாற்காலி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடர் :...
228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரம்!
ஆசியக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. விராட் கோலி, கே.எல்.ராகுல் சதம் விளாசிய நிலையில், குல்தீப் யாதவ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.கார்த்திக் சுப்புராஜின்...