Tag: parliament

அம்பேத்கர் விவகாரம் – ராகுல்காந்தியை குறிவைக்கும் பாஜக- பரபரப்பில் நாடாளுமன்றம்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கரை அவமதித்து விட்டதை கண்டித்து எதிர்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நாள் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதில் பாஜக எம்பி ஒருவரை ராகுல்காந்தி கீழே தள்ளிவிட்டதாக...

அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா… மோடிக்கு பதிலடி கொடுத்த ஒபாமா… வல்லம் பஷீர் அதிரடி!

நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் குறித்து பேசியுள்ளது அவரது உள்ளத்தின் வெளிப்பாடு என்றும், உண்மையை எவ்வளவு நாள் மறைக்க முடியுயம் என்றும் திராவிட இயக்க ஆய்வாளர் வல்லம் பஷிர் குற்றம்சாட்டியுள்ளார்.நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில்...

அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவை தகர்க்கும் வேலையை செய்யும் பாஜக – திருமாவளவன் குற்றச்சாட்டு!

அம்பேத்கரின் பெருமையை போற்றுகிற அதே நேரத்தில் அவர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டத்தின் ஆன்மாவை தகர்க்கும் வேலையை மத்திய பாஜக அரசு செய்து கொண்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.நாடாளுமன்ற மக்களவையில்...

கன்னியாகுமரி மாவட்டத்தை உலக தரம் மிக்க ஒரு சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் –  விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாவை ஊக்குவிக்க உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும். விஜய் வசந்த் எம். பி பாராளுமன்றத்தில் கோரிக்கைஇயற்கை அழகு மிக்க கன்னியாகுமரி மாவட்டத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதன் மூலம் உலக தரம்...

காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் சிங்வி இருக்கைக்கு அடியில் பணம் கண்டுபிடிப்பு… விசாரணைக்கு உத்தரவிட்ட மாநிலங்களவை தலைவர்!

மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் சிங்வியின் இருக்கைக்கு அடியில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த...

“மோடியும் அதானியும் ஒன்று” நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அதானி கிரீன் நிறுவனம் மின்சார விநியோகத்துக்கான ஆர்டரை...