Tag: parliament
மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார் சோனியா காந்தி!
முதல்முறையாக மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார் சோனியா காந்தி.ஆசிரியர் வீட்டில் தங்க நகைகளைத் திருடிய மாணவர் கைது!ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா...
மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றார் எல்.முருகன்!
மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றுக் கொண்டார்.தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 20- ஆம் தேதி இரண்டாவது முறையாக மாநிலங்களவைக்கு மத்திய இணையமைச்சர்...
இன்றுடன் ஓய்வு….மன்மோகன் சிங்கின் அரசியல் பயணம் குறித்த தகவல்!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் இன்றுடன் (ஏப்ரல் 03) நிறைவுப் பெறுகிறது. அவருடன் 54 மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று (ஏப்ரல் 03) ஓய்வுப் பெறுகின்றனர்.தங்கம் விலை வரலாறு...
“அவையில் பேச எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் பெறுவது குற்றம்”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
"அவையில் பேச எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லஞ்சம் பெறுவது குற்றம்" என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.வாழைத்தண்டு சட்னி செய்வது எப்படி?எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அவையில் உரை நிகழ்த்த லஞ்சம் வாங்கியதற்கு வழக்கு தொடுப்பதில் விலக்குக் கோரி உச்சநீதிமன்றத்தில்...
மீண்டும் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் எல்.முருகன்!
வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில், மீண்டும் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்.இயக்குநர் பாக்யராஜின் குற்றச்சாட்டும், காவல்துறையின் விளக்கமும்!மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமைத்...
“நாடாளுமன்றத்தில் நடுநிலைமையும் இல்லை, ஜனநாயகமும் இல்லை”- திருச்சி சிவா எம்.பி. ஆவேசம்!
நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று (பிப்.10) வெளிநடப்பு செய்த தி.மு.க.வின் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.பிரபல இசையமைப்பாளரின் இசைக்கச்சேரி… நேரு அரங்கில் ஏற்பாடுகள்...
