Tag: passed away
முன்னாள் எம்.பி. பரசுராமன் காலமானார்!
முன்னாள் எம்.பி. பரசுராமன் உடல்நலக்குறைவால் இன்று (பிப்.06) காலமானார்.பற்றி எரியும் பட்டாசு ஆலை- முதலமைச்சர் அவசர ஆலோசனை!தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். கடந்த 1985- ஆம் ஆண்டு பரசுராமன் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக்...
அமெரிக்காவில் ராக்கி பட புகழ் நடிகர் காலமானார்!
அமெரிக்காவில் ராக்கி பட புகழ் நடிகர் காலமானார்!ராக்கி பட புகழ் கார்ல் வெதர்ஸ் காலமானார். இவருடைய வயது 76.ஹாலிவுட் சினிமாவில் கடந்த 1973 ஆம் ஆண்டு வெளியான மேக்னம் ஃபோர்ஸ் என்ற படத்தின்...
பத்மஸ்ரீ விருது வென்ற பிரபல பாடகி காலமானார்!
பிரபல இந்துஸ்தானி பாடகி பிரபா ஆத்ரே காலமானார்.பிரபா ஆத்ரே, இந்துஸ்தானி சங்கீதத்தில் புகழ்பெற்றவர். கிரானா கரானா எனும் இசைப் பள்ளியைச் சேர்ந்த பிரபா ஆத்ரே 92 வயதுடையவர். இவர் மூன்று முறை இந்திய...
தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. காலமானார்!
சென்னையில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், தி.மு.கவின் தலைமை நிலையச் செயலாளருமான கு.க.செல்வம், உடல்நலக்குறைவுக் காரணமாக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில்,...
திடீரென மரணம் அடைந்த பிரபல சீரியல் நடிகர்…. அதிர்ச்சியில் 90ஸ் கிட்ஸ்!
90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமான சின்னத்திரை தொடர்களில் மிக முக்கியமான தொடர் "கனா காணும் காலங்கள்". பலருடைய பள்ளி நினைவுகளை இந்த சீரியல் நினைவு படுத்தியது. இந்தத் தொடரில் இடம் பெற்ற தல,...
நடிகர் லியோ பிரபு மரணம்… சோகத்தில் திரையுலகம்!
நடிகர் லியோ பிரபு மரணம்.தமிழ் திரையுலகில் 1950 ம் ஆண்டு முதல் ,மேடை நாடக எழுத்தாளராகவும் ஆசிரியராகவும், நாவல் ஆசிரியராகவும் பணியாற்றி வந்தவர் லியோ பிரபு. "ஸ்டேஜ் இமேஜ்" என்ற தன்னுடைய நாடகக்...
