Tag: Patna

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்!

 ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.துருக்கியில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்!பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளம்,...

ராகுல் காந்திக்கு அன்புக் கட்டளையிட்ட லாலு பிரசாத் யாதவ்!

 பீகாரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற ராகுல் காந்தியிடம் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளுமாறு முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியிருக்கிறார்.“செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை”!அகில இந்திய காங்கிரஸ்...

“பீகார் கூட்டம் வரலாற்றை மாற்றி எழுதும்”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேட்டி!

 பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு பிறகு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.திருப்பதி மலைப்பாதை.. சிறுத்தை சிறுவனை தாக்கியது..அப்போது பேசிய மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "மத்திய அரசிடம்...

“எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலைச் சந்திக்க முடிவு”- முதலமைச்சர் நிதிஷ்குமார் பேட்டி!

 பீகார் தலைநகர் பாட்னாவில் அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் இன்று (ஜூன் 23) காலை 11.00 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை வரை நீடித்தது. எதிர்க்கட்சிக் கூட்டத்தில், முதலமைச்சர்கள்...

பாட்னாவில் குவிந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள்!

 பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் இன்று (ஜூன் 23) காலை 11.30 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.சென்ட்ரலில் இருந்து...

லாலுவின் பாதங்களை வணங்கி ஆசிப் பெற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், நேற்றிரவு (ஜூன் 22) பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவிற்கு தனி விமானம் மூலம் சென்றடைந்தார். விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு,...