Tag: Perambalur
ஜி.பி.எஸ். முறையில் பட்டா – 4 மாவட்டங்களில் அமலாகிறது
புவிசார் தகவல்களுடன், ஜி.பி.எஸ்., முறையில் நிலங்களின் உட்பிரிவு பட்டா வழங்குவதற்கான புதிய திட்டம் விரைவில் அறிமுகமாகிறது.அரசு பட்டா பெறுவதில் உள்ள சிரமங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நிலத்தின் ஒரு...
பெரம்பலூரில் லஞ்ச வழக்கில் கைதான துணை வட்டாட்சியர் தப்பியோட்டம்!
பெரம்பலூரில் லஞ்ச வழக்கில் கைதான துணை வட்டாட்சியர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.பெரம்பலூரில் திருமண மண்டபத்திற்கு தடையில்லா சான்றிதழ் தர ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில்...
“ஏழைகளுக்கு கொடுக்கவே தேர்தலில் போட்டி”- வேட்பாளர் பாரிவேந்தர் பேட்டி!
திருச்சி மாவட்டம், துறையூரில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் தொகுதியின் வேட்பாளருமான பாரிவேந்தர், "மக்களின் பேராதரவில் வரும் தேர்தலில் பெரம்பலூரில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையைத் தோழமை...
பெரம்பலூரில் சீமான் தேர்தல் பிரச்சாரம்!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பெரம்பலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெரம்பலூர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தேன்மொழியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.இதில் பேசிய அவர் நாடு சரியில்லை...
தமிழகத்தில் 4 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி!
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஏப்ரல் 19- ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 100- க்கும் மேற்பட்ட...
சம்பவத்தில் தொடர்புடைய தி.மு.க. நிர்வாகிகள் 13 பேர் கைது!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்குவாரி டெண்டரின் போது, கலவரத்தில் ஈடுபட்ட தி.மு.க. நிர்வாகிகள் 13 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 72 உயர்வு!கடந்த அக்டோபர் 30- ஆம்...