Tag: permanent
செவிலியரின் பணி நிரந்தர கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தி வரும் செவிலியரின் கோரிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு செவி சாய்க்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின்...
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற தடை… சர்ச்சையை கிளப்பிய டிரம்பின் புதிய அறிவிப்பு…
ஏழை, 3ம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் குடியுரிமை பெற நிரந்த தடை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (27.11.2025) குடியேற்ற விதிகளை கடுமையாக்கும் விரிவான...
பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இராயபுரம்,...
எரி உலைகளை நிரந்தரமாக தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
நச்சுவாயுக்களை பரப்பும் குப்பை எரிஉலை திட்டங்களுக்கு கருத்துக்கேட்பு நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கக் கூடாது, தடை செய்ய வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.இதுகுறித்து பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் – வன்னி அரசு
சென்னை மாநகராட்சியில் உள்ள 5 மற்றும் 6 வது மண்டலங்களில் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுக்க உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது தான் கோரிக்கை...
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தற்காலிக ஊழியர்களுக்கு அரசு உடனடியாக பணி நிலைப்பு வழங்க வேண்டும்-அன்புமணி வலியுறுத்தல்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தற்காலிக ஊழியர்களுக்கு உடனடியாக அரசு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
