Tag: Player
“இஸ்ரேல் ஒரு சிறந்த ஆட்டக்காரர்”- டொனால்ட் டிரம்ப் பாராட்டு
ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் காட்டி வரும் தீவிரம் மற்றும் வியூகங்களைப் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பாராட்டியுள்ளார்.ஈரானுக்கு எதிரான போரின் முக்கிய இலக்குகளை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா எட்டிவிட்டதாகவும், இன்னும் சில...
குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக முன்னாள் நட்சத்திர வீரர் மேத்யூ ஹேடன் நியமனம்…
அகமதாபாத்: இந்த மாத இறுதியில் தொடங்கும் ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மேத்யூ ஹேடனைத் தனது அணியின் பேட்டிங் பயிற்சியாளராக குஜராத் டைட்டன்ஸ் அணி இன்று...
டெல்லியில் காற்று மாசு… போட்டியிலிருந்து விலகிய வீரர்…
டெல்லியில் காற்று மாசு காரணமாக இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இருந்து முன்னணி வீரர் ஆண்டன்சன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உலக தர வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ள டென்மார்க் வீரர் ஆன்டன்சன் இந்திய...
பேட்மிண்டன் வீராங்கனை விவாகரத்து! ரசிகா்கள் அதிர்ச்சி!
இன்ஸ்டாகிராம் மூலம் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் விவாகரத்து பெறப் போவதாக அறிவித்துள்ளார். இது அவரது ரசிகா்களை அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் அவரது கணவர் பருபள்ளி காஷ்யப் விவாகரத்து...
நியூயார்கில் நடைபெற்ற பிளிட்ஸ் செஸ் போட்டி: சென்னையை சேர்ந்த வீராங்கனை முதலிடம்
நியூயார்கில் நகரில் நடைபெற்ற உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த வைஷாலி முதலிடம்நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் உலக பிளிட்ஸ் செஸ் போட்டி தரைவரிசையில் தமிழ்நாட்டை சேர்ந்த வைஷாலி முதலிடம் ....
சென்னை கிராண்ட் மாஸ்டர் 2024 – சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர்
சென்னை கிராண்ட் மாஸ்டர் 2024 இறுதிப்போட்டியில் தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்...
