Tag: PM Modi

ஊடகங்கள் வாயிலாக பிரதமர் மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் – செல்வப்பெருந்தகை விமர்சனம்!

ஊடகங்கள் வாயிலாக பிரதமர் மோடி மறைமுகப் பிரச்சாரம் செய்ய முயற்சிக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், மே 30 முதல்...

இரவு, பகலாக தியானம் செய்யவுள்ள பிரதமர் மோடி

இரவு, பகலாக தியானம் செய்யவுள்ள பிரதமர் மோடிமக்களவை தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி இறுதி கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான பிரச்சாரம் 30 ஆம் தேதி மாலை நிறைவடையவுள்ளது. தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும்...

கேலி, கிண்டல்களுக்கு ஆளாகிய ராஷ்மிகா மந்தனா… அரசியல் ஈடுபாட்டால் வந்த சிக்கல்…

ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட வீடியோவால், அவர் சமூக வலைதளங்களில் கேலி, கிண்டல்களுக்கு ஆளாகி இருக்கிறார்.தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா, தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார். இறுதியாக அவரது...

உலகில் வாழும் 11 கோடி தமிழர்களையும் பிரதமர் மோடி அவமானப்படுத்தி இருக்கிறார் – ஜவாஹிருல்லா!

உலகில் வாழும் 11 கோடி தமிழர்களையும் பிரதமர் மோடி அவமானப்படுத்தி இருக்கிறார் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை...

இந்தியாவின் பிரதமராக மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் என்ன தவறு – கி.வீரமணி கேள்வி

இந்தியாவின் பிரதமராக மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் என்ன தவறு என்று தி.க. தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது.பிரதமர் மோடி, அரசியல் நாகரிகமின்றிப் பேசுகிறார்....

தமிழர்கள் மீது திருட்டுப்பழியைச் சுமத்த நினைக்கும் பிரதமர் மோடியின் பேச்சு அற்பத்தனமானதாகும் – சீமான்!

தமிழர்கள் மீது திருட்டுப்பழியைச் சுமத்த நினைக்கும் பிரதமர் மோடியின் பேச்சு அற்பத்தனமானதாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஒரிசாவில்...