Tag: Pocso
Breaking News: பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: 23 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்..!
போக்ஸ்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, குற்றச்சாட்டு உறுதியான நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் 23 பேர் டிஸ்மி செய்யப்பட்டுள்ளனர்.பள்ளி கல்வித்துறையில் நிலுவையில் உள்ள 46 போக்சோ வழக்குகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன....
சிறுமிகளிடம் அத்துமீறிய இரட்டை சகோதரர்கள் – போக்சோவில் கைது
துறையூர் அருகே சிறுமிகளிடம் அத்துமீறிய இரட்டை சகோதரர்கள் முசிறி போலீசாரிடம் இருந்து தப்பிய போது கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டு மாவு கட்டுடன் மருத்துவமனையில் அனுமதி.திருச்சி மாவட்டம், துறையூர் அருகே இரு...
பாலியல் வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை : உச்ச நீதிமன்றம்
நாளுக்கு நாள் பாலியல் தொல்லை போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பாலியல் வழக்குகளில் இருந்து சிறாா்களைப் பாதுகாக்கும் (போக்சோ) வழக்குகளை விசாரிக்க விசாரணை நீதிமன்றங்களில் போதிய அளவில் நீதிபதிகள் இல்லை என்று...
10% போக்சோ வழக்குகளில் கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை – ராமதாஸ் சாடல்
10% போக்சோ வழக்குகளில் கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை: 12,170 வழக்குகள் நிலுவை- பெண் குழந்தைகளுக்கு நீதி வழங்கும் அழகு இது தானா? என பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர், மருத்துவர் இராமதாஸ் தனது...
10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – மீன் வியாபாரி மீது பாய்ந்த போக்சோ
கொடுங்கையூர் பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மீன் வியாபாரி மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.சென்னை கொடுங்கையூர் பகுதியை சேர்ந்தவர் மீனா 31 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவருக்கு திருமணமாகி இரண்டு...
பள்ளி விழாவின் செய்தியில் இரட்டை அர்த்தம்: போக்சோ வழக்கில் சிக்கிய நியூஸ் தொலைக்காட்சியின் மூன்று நிருபர்கள்..!
அண்மையில் நடைபெற்ற மாநில பள்ளி விழாவை ஒளிபரப்பியதற்காக, முன்னணி மலையாள செய்தி சேனலின் மூத்த ஆசிரியர் மற்றும் இரண்டு நிருபர்கள் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் வழக்குப்...
