Tag: Police Investigaiton
காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு!
காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் வருவதால் மதுரை எய்ம்ஸ் பணி தொடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்!புதுச்சேரி மாநிலம், சோலை நகரைச்...
‘கலை நிகழ்ச்சியின் போது மேடை சரிந்து விபத்து’- 10- க்கும் மேற்பட்டோர் காயம்!
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சியின் போது, பார்வையாளர்கள் அமர்ந்திருந்த மேடை சரிந்து விபத்து ஏற்பட்டது.மார்ச் 01ம் தேதி அதிமுக பேச்சாளர்கள், நட்சத்திரப் பேச்சாளர்கள் ஆலோசனை கூட்டம்பல்லவராயன்பட்டியில் காஞ்சிவனம்...
திருமுல்லைவாயலில் இளைஞர்கள் மோதல்….சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் வள்ளலார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 22).சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்துள்ளார்.அப்போது அவ்வழியாக அதே பகுதியை சேர்ந்த வெங்கட் (எ) வெங்கடேசன் மற்றும் அவரது...
செல்லாத ரூபாய் 2,000 நோட்டுகளுக்கு பதில் ரூபாய் 1,500 என சுவரொட்டி!
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் செல்லாத 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக ரூபாய் 500 நோட்டுகள் மூன்று வழங்கப்படும் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கிறது.பிரபாஸ் – கமல் நடிக்கும் ‘கல்கி’…… கேமியோ ரோலில் இணையும் பிரபல...
அமைச்சர் நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் ஆஜரானவர் கொலை!
திருச்சியில் அமைச்சர் நேருவின் சகோதரர் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்ட நபர் கொலை செய்யப்பட்டிருப்பது, புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, நான்கு பேரை கைது செய்து காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குடும்பத்துடன் பிறந்தநாளை...
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து- ரயில்கள் தாமதம்!
செங்கல்பட்டு- பரனூர் இடையே தண்டவாளத்தில் இருந்து சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 42 பெட்டிகளுடன் சென்ற சரக்கு ரயிலில் சுமார் 10 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து இறங்கி விபத்துக்குள்ளானது. தூத்துக்குடியில் இருந்து...