Tag: political
“அரசியல் வருகை இல்லை….ஆனால் எதிர்காலத்தில்?”- நடிகர் விஷால் ட்விஸ்ட்!
"நான் எப்போதும் அரசியல் ஆதாயத்தை எதிர்பார்த்து மக்கள் பணி செய்ததில்லை" என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி?- தே.மு.தி.க. ஆலோசனை!நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூகத்தில் எனக்கு இத்தனை ஆண்டுகளாக...
புதிய கட்சி தொடங்கிய விஜய்க்கு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்
கோலிவுட் எனும் கோட்டையில் இரு பெரும் ஆளுமைகள், நடிகர் விஜய் மற்றும் நடிகர் ரஜினிகாந்த். இருவருக்கும் இரு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு ஹிட் படங்களை கொடுப்பதில்...
கட்சி தொடங்கிய விஜய்….. சர்ச்சையைப் பற்ற வைத்த பிரபல நடிகை!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் விரைவில் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். அதற்காக"தமிழக வெற்றி கழகம்" என்னும் கட்சியையும் தொடங்கியுள்ளார். தற்போது "The Greatest...
அரசியல் ஆசை இல்லை… கடைசி வரை மக்கள் சேவை செய்ய ஆசைப்படும் பாலா…
அரசியலுக்கு வர விருப்பம் இல்லை என்றும், அதே சமயம் கடைசி வரை மக்கள் சேவை செய்ய ஆசைப்படுவதாகவும் நடிகர் கேபிஒய் பாலா தெரிவித்துள்ளார்.சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஜொலித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் ஏராளம்....
ரசிகன் என்பதற்காக கமல், விஜய்க்கு ஓட்டுபோட மாட்டேன்- நடிகர் அரவிந்த்சாமி
நான் விஜய் ரசிகன் மற்றும் கமல் ரசிகன் என்பதற்காக அவர்களுக்கு வாக்களிக்க மாட்டேன் என்று நடிகர் அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.தமிழ் சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர்கள் ஒவ்வொருவராக அரசியலில் குதிப்பது வாடிக்கை. தமிழ் சினிமா...
தேர்தலில் களமிறங்கும் சந்திரமுகி நடிகை… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…
பாரதிய ஜனதா கட்சி சார்பில் வரும் மக்களவைத் தேர்தலில் நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடுவார் என அவரது தந்தை அமர்தீப் ரணாவத் தெரிவித்துள்ளார்.பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். தமிழில்...