Tag: Politics

மாறும் அரசியல் களம்…யூடர்ன் அடித்த ஓ.பி.எஸ் – தி.மு.க.வில் இணைந்தார்…

அதிமுக ஆட்சியில் 3 முறை முதல்வராகவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளிலிருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தாா்.தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல்...

கிரிஷ் சோடங்கர் கருத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது….

கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்த கருத்துக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு வலுக்கிறது.காங்கிரஸ் கூட்டணி குறித்து கிரிஷ் சோடங்கர் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி...

திமுக விருப்ப மனு இன்று முதல் விநியோகம் …

திமுக சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக  மார்ச் 02 ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகிப்படுகிறது. இதுவரை 200க்கும் மேற்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில்...

ஒன்றிய அரசினைப் பற்றி வாய் திறக்காமல் இருக்கும் விஜய் சொல்வதை எப்படி நம்புவது? – உ.வாசுகி கேள்வி

தவெக தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை பாதுகாப்பேன் என்று சொல்கிறார். ஒன்றிய அரசின் கொள்கைகளை, திட்டங்களை, சட்டங்களை, அறிவிப்புகளை பற்றி வாய் திறக்காமல் இருக்கும் நிலையில் அவர் சொல்வதை எப்படி நம்புவது?...

‘நீதிமிக்க சமுதாயம்’ உருவாக்குவதே எங்களின் இலக்கு – பண்ருட்டி ராமச்சந்திரன்

திறமை உள்ள அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கக்கூடிய ஒரு 'நீதிமிக்க சமுதாயத்தை' (Just Society) உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம்" என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய புதிய கட்சியின் கொள்கை குறித்து விளக்கமளித்துள்ளாா். முன்னாள்...

தி.மு.க வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும் – செல்வப் பெருந்தகை

வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க.கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்து வலுவான கூட்டணியை அமைத்திருப்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும் என செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.இதுகுறித்து...