Tag: Pongal Festival
பொதுமக்கள் இணைந்துக் கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழா!
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த பட்டாபிராம் சோராஞ்சேரி ஊராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பாரம்பரிய உடைகள்...
பாலமேடு ஜல்லிக்கட்டு- 8- ஆம் சுற்று விறுவிறு!
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி, காலையில் தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் 7- ஆம் சுற்று முடிவடைந்து 8- ஆம் சுற்று நடக்கிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் 8ஆவது சுற்றில்...
அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலம்!
தைப் பொங்கலையொட்டி, உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று (ஜன.15) காலை 07.00 மணிக்கு ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.தொலைக்காட்சியில் 2024...
“கழிவுப் பொருட்களை எரிப்பது குறைந்துள்ளது”- மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்!
போகிப் பண்டிகையான இன்றைய நாளில் சென்னை 15 மண்டலங்களில் காற்று மாசு அளவு அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்தததாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000 வழங்க வேண்டும் –...
பொங்கல் பண்டிகையையொட்டி, வண்டலூர் பூங்காவில் சிறப்பு ஏற்பாடு!
பொங்கல் பண்டிகையையொட்டி, வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.“இருமொழிக் கொள்கையே தொடரும்”- தமிழ்நாடு அரசு விளக்கம்!தொடர் விடுமுறை என்பதால், அதிகளவிலான பார்வையாளர்கள் வரக்கூடும் என்பதால், உயிரியல் பூங்கா நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும்...
தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி!
பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, தமிழில் பொங்கல் வாழ்த்துக் கூறினார்.இந்தியில் ரீமேக் ஆகும் தெறி…. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில்...
