Tag: Pongal Festival

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இலங்கையில் படகுப்போட்டி!

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இலங்கையில் படகுப்போட்டி சிறப்பாக நடைபெற்றது.போக்குவரத்து தொழிற்சங்கம் பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைப்பு!தமிழர்கள் அதிகம் வசிக்கும் திரிகோணமலையில் உள்ள ஆற்றில் நடைபெற்ற இந்த போட்டியில் 100- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்....

“அனைவருக்கும் பொங்கல் பரிசு”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

 அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூபாய் 1,000 வழங்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய திரை பிரபலங்கள்!முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் மும்பரமாக ஈடுபட்டு வரும் மண்பாண்ட தொழிலாளர்கள்!

தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் திருநாள் நெருங்கி வரும் நிலையில் செங்கம் பகுதியில் பொங்கல் பானை தயாரிக்கும் பணியில் மும்பரமாக மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் பள்ளிப்பட்டு பகுதிகளில்...

“ஜன.10- ல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்!”

 பொங்கல் பண்டிகைக்கு முன்பாக, வரும் ஜனவரி 10- ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்..

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்பவர்களுக்கு ஏதுவாக அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும், பொங்கல், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில்...

பொங்கல் பண்டிகைக்கு வேட்டி, சேலை கொள்முதல்- ரூபாய் 200 கோடி நிதி ஒதுக்கீடு!

 பொங்கல் பண்டிகையின்போது, பொதுமக்களுக்கு வேட்டி, சேலை வழங்க 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.‘ஈரம்’ படத்தின் கூட்டணியில் உருவாகும் ‘சப்தம்’……. டப்பிங்கை தொடங்கிய ஆதி!பொங்கல் பண்டிகையின்...