Tag: Pongal Festival
சிறப்பு சந்தையில் பொங்கல் பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம்!
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருப்பதால், சென்னை கோயம்பேட்டில் ஒரே இடத்தில் மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருட்களின் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பொருட்களை வாங்க மக்கள் ஆர்வமுடன்...
விமானக் கட்டணம் பன்மடங்கு உயர்வு!
பொங்கல் பண்டிகையையொட்டி, இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு செல்வதற்கான விமானக் கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.தமிழ் சினிமாவை புரட்டி போட வரும் கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்கள்!பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, இண்டிகோ ஏர்லைன்ஸ்,...
50 கிலோ எடைக் கொண்ட இளவட்டக் கல்லைத் தூக்கி அசத்திய கல்லூரி மாணவி!
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.நயன்தாராவிற்கு ஆதரவு கரம் நீட்டிய மலையாள ஸ்டார்விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி சொல்லும் விதமாகக் கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை. அத்தகைய...
ஆண்களுக்கு நிகரானவர்கள் என்பதை நிரூபிக்கும் கல்லூரி மாணவிகள்!
தமிழர் திருநாளான தைத்திருநாள் பொங்கலை முன்னிட்டு கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கும் நிலையில், முன்னதாகவே பொங்கல் கொண்டாட்டத்தை கொண்டாடிய தனியார் கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவிகள்.அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பக்தவத்சலம் பெண்கள் தனியார் கல்லூரியில்...
பொங்கலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்!
பொங்கல் பண்டிகை காரணமாக நாளை 13ம் தேதியில் இருந்து 17 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை என்ற காரணத்தினால் பொதுமக்கள் பலரும் சொந்த ஊருக்கு செல்கின்றனர். இதற்காக சிறப்பு பேருந்துகளும் தமிழக...
திருக்குறள் சொல்லுங்கள்; பிரியாணியை அள்ளுங்கள்!
திருவள்ளூரில் திருக்குறளை ஒப்புவித்தால் பிரியாணி இலவசமாக வழங்கப்படும் என குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ள பேனர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.பொங்கல் பண்டிகையையொட்டி, சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!திருவள்ளூர் எல்.ஐ.சி. சிக்னல் பகுதியில் பிரபல பிரியாணி கடை ஒன்றின்...
