Tag: prevention tips
மரணத்தை ஏற்படுத்தும் குறட்டை …. தடுக்கும் வழிகள் என்னென்ன?
பெரும்பாலும் குறட்டை என்பது ஒரு பெரிய பிரச்சனையாக கருதப்படுவதில்லை. ஆனால் அது சில சமயங்களில் மரணத்தையும் வழிவகுக்கக்கூடிய ஆபத்தான அறிகுறி என சொல்லப்படுகிறது. அதாவது மூக்கு, தொண்டை வழியாக காற்று செல்லும்போது ஏற்படும்...