Tag: Prevention

டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு!

 திருப்பத்தூர் மாவட்டம், சிவராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் அபிநீதி என்ற 4 வயது மகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்...

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட மத்திய அமைச்சர்!

 டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ளார்.ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 6ஆவது தங்கம்!நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருவதைத் தடுக்கும் வகையில் டெல்லியில்...

டெங்கு தடுப்பு- ஆட்சியர்களுக்கு ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தல்!

 டெங்கு தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.கத்தி முனையில் கொலை மிரட்டல்டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ககன்தீப் சிங் பேடி...

ஆவடி மாநகராட்சியில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரம்!

 திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சியில் டெங்கு காய்ச்சலால் இருவர் பாதிக்கப்பட்டு, வீடு திரும்பிய நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கத்தி முனையில் கொலை மிரட்டல்வீடு, வீடாகச் சென்று கொசு,...

டெங்கு பாதிப்பைத் தவிர்க்க செய்ய வேண்டியவை என்னென்ன?

 தமிழகத்தில் டெங்கு பாதிப்புக் கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், நாம் டெங்கு பாதிப்பைத் தவிர்க்க செய்ய வேண்டியவை என்னென்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.“மகளிர் உரிமைத் திட்டத்தில் மேல்முறையீடு செய்யலாம்”- தமிழக அரசு...

‘இன்புளூயன்சா’ – தடுப்பு முறை வழிகாட்டுதல்கள்

பொது மக்கள் தங்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் - தடுப்பு முறை வழிகாட்டுதல்கள் வெளியீடு குறிப்பாக அறிகுறிகள் உள்ளவர்கள் பொது...