Tag: price hike
மளிகைப் பொருட்கள், சோப் விலை கிடுகிடு உயர்வு: ஏழை, நடுத்தர மக்கள் கடும் கலக்கம்!
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் விலை உயர்வே காரணம்.. பலகாரங்களின் விலையும் அதிகரிப்பு; உணவகங்களிலும் விலை உயர வாய்ப்பு.. எடையைக் குறைத்து நூதன முறையில் ஏமாற்றும் சோப்பு நிறுவனங்கள்..தமிழ்நாட்டில் அரிசி, பருப்பு,...
தமிழகத்தில் வரலாறு காணாத பால் தட்டுப்பாடு அபாயம்: தனியார் பால், தயிர் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு!
இந்தியா முழுவதும் பால் உற்பத்தி கடுமையான பாதிப்பைச் சந்தித்து வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் வரும் மாதங்களில் வரலாறு காணாத வகையில் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதன் நேரடி விளைவாக, நடப்பாண்டில்...
விலை உயர்வு: இது வெறும் ஆரம்பம்தான் – பொருளாதார வல்லுநர் ராஜேஷ் எச்சரிக்கை
பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பங்குச் சந்தை ஆய்வாளர்களின் கணிப்புப்படி, சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு, புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் நாணய மதிப்பு சரிவு காரணமாக, பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின்...
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: தவிர்க்க முடியாது என ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரிக்கை!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைத் தவிர்க்க முடியாது என்று இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா எச்சரிக்கை...
ஈரான் போர் எதிரொலி – நாடு முழுவதும் அமலுக்கு வந்த குடிநீர் கேனின் விலை உயர்வு…பொதுமக்கள் அதிர்ச்சி
கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலை தமிழ்நாடு முழுவதும் உயர்த்தப்படுவதாக தமிழக அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் காரணமாக உலக அளவில் மூலப்பொருட்கள்...
ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு!
ஆவின் நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் சாக்கோபார், Ball - வெண்ணிலா, கோன் வெண்ணிலா, கிளாசிக் கோன் சாக்லெட் உள்ளிட்ட ஐஸ்கிரீம் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்துகிறது. இந்த விலை உயர்வு 2...
