Tag: Public Protest

வாடகை வீடுகளில் ‘ஷாக்’ அடிக்கும் மின்கட்டணம்: பூட்டிய வீட்டிற்கும் ரூ.4,000 பில் – தண்டையார்பேட்டையில் மக்கள் திடீர் போராட்டம்!

சென்னையை அடுத்த தண்டையார்பேட்டை பகுதியில், வழக்கத்திற்கு மாறாக மின்கட்டணம் பல மடங்கு உயர்ந்து வந்திருப்பதாகக் கூறி, பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுத் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அதிர்ச்சியில் உறைந்த...

லால்குடியில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் விடிய விடிய சாலை மறியல் – ஸ்தம்பித்த போக்குவரத்து!

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரியூர் பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அரசு மதுபானக் கடையை உடனடியாக மூட வலியுறுத்திப் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.கோவில்கள்...

சென்னையவாசிகளுக்கு அடுத்த ஆப்பு! – மேல பறந்த ட்ரோன்.. 10 மடங்கு எகிறிய சொத்து வரி.. கொந்தளிக்கும் பொதுமக்கள்!

சென்னை மாநகராட்சிப் பகுதியில் சொத்து வரி திடீரென 8 முதல் 10 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ள விவகாரம், பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ரூ. 450...

கீரிமேட்டை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் கோரி பொதுமக்கள் ஒப்பாரி வைத்து நூதன போராட்டம்!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கீரிமேடு ஊராட்சியை தனி வருவாய் கிராமமாக அறிவிக்கக் கோரி, அப்பகுதி பொதுமக்கள் நூதன முறையில் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை...

ராசிபுரம் அருகே பரபரப்பு: பட்டா கோரி அமைச்சர் முன்னிலையில் பொதுமக்கள் தற்கொலை மிரட்டல்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, 72 ஆண்டுகளாகப் பட்டா வழங்கப்படாமல் உள்ள நிலங்களுக்கு உரிமை கோரி போராடி வரும் கிராம மக்கள், அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் முன்னிலையில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம்...

தண்ணீர் கேட்டு தவிக்கும் மக்கள் மதுராந்தகத்தில் காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட அபிராமிபுரம் பகுதியில் கடந்த 15 நாட்களாகக் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளதைக் கண்டித்து, ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலையில் இறங்கி போராட்டத்தில்...