Tag: Rahul Gandhi
“ஜி20 மாநாட்டுக்கு கார்கேவுக்கு அழைப்பில்லை”- ராகுல் காந்தி எம்.பி. பேட்டி!
பெல்ஜியம் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி., பிரஸெல்ஸ் நகரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.“மாரிமுத்து ஒரு அருமையான மனிதர்”- நடிகர் ரஜினிகாந்த் புகழாரம்!அப்போது ராகுல்...
“இந்தியா கூட்டணி பா.ஜ.க.வை வீழ்த்தும்”- ராகுல் காந்தி எம்.பி. திட்டவட்டம்!
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் நடைபெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி, "இந்தியா கூட்டணி பா.ஜ.க.வைத்...
அதானி குழுமம் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையைத் தொடர்ந்து 'OCCRP' அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், அதானி விவகாரங்கள் குறித்து மும்பையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...
மகளிருக்கு மாதம் ரூபாய் 2,000 வழங்கும் கிரஹலட்சுமி வழங்கும் திட்டம் தொடக்கம்!
கர்நாடகாவில் சுமார் ஒரு கோடி மகளிருக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கும் கிரஹலட்சுமி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.விக்ட்ரி வெங்கடேஷ் உடன் கூட்டணி அமைக்கும் ஆர்யா!கர்நாடகா மாநிலம், மைசூருவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானத்தில் நடந்த...
சாக்லேட் தொழிற்சாலைக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்ற ராகுல் காந்தி எம்.பி., அங்கு பெண் பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.ஜி20 மாநாடு குறித்து விரிவாகப் பார்ப்போம்!அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற...
“எனக்கு சிறந்த ஆசிரியர்களில் ஒருவர் எனது தந்தை”- ராகுல் காந்தி உருக்கம்!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 79ஆவது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் மலர்வளையம் வைத்தும், மலர்தூவியும்...
