Tag: Rahul Gandhi
ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுகூட்டத்தில் பங்கேற்க திரண்டு வாருங்கள் – செல்வப்பெருந்தகை அழைப்பு!
ராகுல்காந்தி பங்கேற்கிற தேர்தல் பரப்புரை கூட்டங்களுக்கு அணி அணியாக, அலைகடலென மக்கள் திரண்டு வருகை தர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள...
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்- விரிவான தகவல்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் வெளியிட்டனர்.‘புஷ்பா 2’...
தமிழகத்தில் ராகுல்காந்தி பரப்புரை மேற்கொள்ளும் இடங்கள் எவை?
வரும் ஏப்ரல் 12- ஆம் தேதி அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.“இலங்கையிலிருந்து இந்தியா சென்றது எப்படி?”-முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்-க்கு வந்த...
வயநாட்டில் வேட்பு மனுத்தாக்கல் செய்த ராகுல் காந்தி!
இரண்டாவது முறையாக வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்தி தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த...
இந்தியாவின் அரசியல் அமைப்புகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்படுகின்றன – ராகுல் காந்தி!
இந்தியாவின் அரசியல் அமைப்புகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்படுகின்றன, ஆனால் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல்...
மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.சுங்கக் கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் அரசுப் பேருந்தை அனுமதிக்காத ஊழியர்கள்!மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சிவாஜி பார்க்கில் இன்று (மார்ச்...
