Tag: rain

மழை வெள்ளப் பாதிப்புகளை தவிர்க்க போர்கால நடவடிக்கை தேவை – ராமதாஸ் வலியுறுத்தல்

பெருமழை அச்சத்திலிருந்து சென்னை மக்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”375 ஆண்டுகள் பழமையான...

தண்டராம்பட்டில் பேருந்து நிலையம் இல்லை…வெயிலிலும்,மழையிலும்  பயணிகள் அவதி

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகாவில் முறையான பேருந்து நிலையம் இல்லாததால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் சாலையோரங்களில் ஆபத்தான சூழலில் பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.​சுமார் 47 ஊராட்சிகளையும், 200-க்கும் மேற்பட்ட...

மழையால் பாதித்த பகுதிகளை எடப்பாடி நேரில் ஆய்வு…

தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.மேலும், இதுகுறித்து அவர் பேசியதாவது; விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை முழுமையாக கொள்முதல் செய்யவில்லை. நெல் கொள்முதல்...

மழையையும் பொருட்படுத்தாமல் சென்னை, புறநகரில் களைகட்டிய தீபாவளி விற்பனை!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொட்டும்  மழையையும் பொருட்படுத்தாமல் களைகட்டிய தீபாவளி விற்பனை.சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்பனை நேற்று களைகட்டியது....

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம்…அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள டிடிவி தினகரன் வலியுறுத்தல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் தேங்கியிருக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்கள் முழுமையாகக் கொள்முதல் செய்யப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்...

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, கருர், திருப்பூர், கோவை, நீலகிரி,...