Tag: released

சாத்தனூர் அணையில் இருந்து பகல் 12 மணிக்கு கூடுதல் உபரிநீர் திறப்பு

சாத்தனூர் அணையில் இருந்து பகல் 12 மணிக்கு கூடுதல் உபரிநீர் திறக்க உள்ளதால் தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து இன்று (10.10.2025) பகல்...

இலங்கை சிறையில் இருந்து ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் விடுதலை…

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இன்று காலை இலங்கையிலிருந்து, விமானம் மூலம் சென்னை வந்தனர்.சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை வரவேற்று,...

முதல் முறையாக பாரத மாதா உருவம் பொறிக்கப்பட்ட ரூ.100 நாணயம் வெளியீடு – பிரதமர் மோடி

புதுடெல்லியில், டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்டோபர் 1-2025) நாணயம் மற்றும் சிறப்பு அஞ்சல் தலையை...

ஜீவா நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…

நடிகர் ஜீவாவின் புதிய படத்திற்கு ”தலைவர் தம்பி தலைமையில்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ”தலைவர் தம்பி...

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேர் தாயகம் திரும்பினர்

இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட, ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேர், இன்று காலை, இலங்கையில் இருந்து விமானம் மூலம், சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில், தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவர்களை வரவேற்று, அரசு...

ராமாயணா திரைப்படத்தின் டீசர் வெளியானது!

ரூ.800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ராமாயணா படம். ராமன் மற்றும் ராவணன் இடையேயான மோதலை வெளிப்படுத்தும் வகையில் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு.சரித்திர கதைகளில் ஒன்றான ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி வரும்...