Tag: Republic Day

நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலம்: ‘பாதுகாப்பு கோட்டை’யாக மாறிய தலைநகர் டெல்லி; 2500 சிசிடிவி, 70 ஆயிரம் வீரர்கள் குவிப்பு

இன்று காலை 76 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக தொடங்கியது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கும் இந்த விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லி 'பாதுகாப்பு கோட்டை'யாக மாறி...

நடிகர் அஜித்துக்கு ‘பத்ம பூஷன்’ விருது அறிவிப்பு…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்கள் உருவாகி இருக்கின்றன. அதில் விடாமுயற்சி வருகின்ற...

குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகும் ‘தளபதி 69’ ஃபர்ஸ்ட் லுக்?

தளபதி 69 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இவர்,...

குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த ஆணை

குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசின் ஊரக வளர்ச்சி இயக்குனர் பா.பொன்னையா, மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள...

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தில் 75-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டதுஇது தொடர்பாக சென்னை மெட்ரோ இரயில் நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,சென்னை, நந்தனதில் உள்ள சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகமானமெட்ரோஸில்...

இந்தியாவின் பன்முக தன்மை என்றும் நிலைத்திருக்கிற வகையில் உழைத்திடுவோம் – உதயநிதி ஸ்டாலின்!

இந்தியாவின் சிறப்புக்குரிய அரசியலமைப்பும் - பன்முகத் தன்மையும் என்றும் நிலைத்திருக்கிற வகையில் உழைத்திட குடியரசு நாளில் உறுதியேற்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு...