Tag: Rohit Sharma

இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி-போலீசார் தீவீர சோதனைஉலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 29வது போட்டி, லக்னோவில்...

இங்கிலாந்து அணிக்கு 230 ரன்கள் இலக்கு!

 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 230 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.2024- ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் துபாயில் நடைபெறவுள்ளதாக தகவல்!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 29வது போட்டி, லக்னோவில்...

சர்வதேச கிரிக்கெட்டில் 18,000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

 இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 18,000 ரன்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளார். இந்த மைல் கல்லை எட்டிய ஐந்தாவது இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித்...

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை!

 பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், அதிரடிக் காட்டிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.“மகளிர் இடஒதுக்கீடு சட்டம் உடனடியாக அமலுக்கு வர வேண்டும்”- பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!உலகக்கோப்பை...

பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

 பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இந்திய அணிக்கு திரும்பிய சுப்மன் கில்….. நிதானமாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 12வது போட்டி, அகமதாபாத்தில்...

“அவர் இந்த போட்டியில் விளையாட வேண்டும் என நினைக்கவில்லை”- கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!

 சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று (அக்.08) மதியம் 02.00 மணிக்கு நடைபெறவுள்ள உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.‘பட்டாசுக் கடையில்...