Tag: Rohit Sharma

பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

 பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இந்திய அணிக்கு திரும்பிய சுப்மன் கில்….. நிதானமாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 12வது போட்டி, அகமதாபாத்தில்...

“அவர் இந்த போட்டியில் விளையாட வேண்டும் என நினைக்கவில்லை”- கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!

 சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று (அக்.08) மதியம் 02.00 மணிக்கு நடைபெறவுள்ள உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.‘பட்டாசுக் கடையில்...

8ஆவது முறையாக இந்திய அணி சாம்பியன்!

 நடப்பு சாம்பியனான இலங்கை அணியை வீழ்த்தி 8ஆவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இரண்டாவது முறையாக இந்திய அணி ஆசியக் கோப்பையை வென்றுள்ளது.ஆசியக் கோப்பைக்கான...

இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது ரோஹித் சர்மா சாதனை!

 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்து, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சாதனைப் படைத்துள்ளார்.“ஜி20 உச்சி மாநாட்டை நடத்துவதற்கு எவ்வளவு செலவானது?”- மத்திய அரசு விளக்கம்!ஆசியக்கோப்பைக் கிரிக்கெட் சூப்பர் 4 சுற்றில்,...

இரண்டாவது டெஸ்ட் போட்டி- வெற்றி பெறும் நிலையில் இந்தியா!

 மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.தங்கம் விலை அதிரடியாக குறைந்தது!போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்...

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சாதனைப் படைத்த ரோஹித் சர்மா, விராட் கோலி!

 ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5,000 ரன்களை எடுத்து சாதனைப் படைத்துள்ளார். ஒரே அணிக்காக 5,000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிட்டியுள்ளது.திருமணம்...