Tag: Rs 1.5 lakh
பெண் தவறவிட்ட ரூ.1.5 லட்சம்… ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீசார்…
அரியலூரில் ஆட்டோவில் பெரியார் திடலுக்கு சென்ற போது ரூ.1.5 லட்சம் பணத்தை தவறவிட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தேன்மொழி தனது குடும்பத்துடன் பெரியார் திடலில் உள்ள நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்துள்ளார்....
