Tag: season
வேடந்தாங்கலில் சீசன் தொடங்கியது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது.நவம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதம் வரை சீசன் களை கட்டி இருக்கும். கடந்த சில தினங்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில்...