Tag: Seeman

“பசியாற உணவளித்த மனிதநேயவாதி”- விஜயகாந்துக்கு சீமான் புகழாரம்!

 தம்மை நாடி வந்த மக்கள் அனைவருக்கும் பசியாற உணவளித்த மனிதநேயவாதி என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழாரம் சூட்டினார்.மீண்டும் மக்களைச் சந்திக்கும் ராகுல் காந்தி…. மணிப்பூரில் பாரத் நியாய யாத்திரையைத்...

“அரசின் நிர்வாகத் தோல்வியே சென்னை வெள்ளப் பெருக்குக்குக் காரணம்”- சீமான் விமர்சனம்!

 தி.மு.க. அரசின் நிர்வாகத் தோல்வியே சென்னை வெள்ளப் பெருக்குக்குக் காரணம் என்று சீமான் விமர்சனம் செய்துள்ளார்.‘தமிழகத்தில் நாளை பனிமூட்டம் நிலவ வாய்ப்பு’- வானிலை ஆய்வு மையம் தகவல்!நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்...

தமிழக அரசு கேட்கும் வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் – சீமான் வேண்டுகோள்!

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் உள்ள பெரியார் நகர், முத்தமிழ் நகர், சுதேசி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து 10 நாட்களுக்கும் மேலாகியும் மழை...

சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை!

 வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.‘ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு உள்ளே தாக்குதல்’- ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

தலைநகரை மீட்க ஓடோடி வந்து உதவிட வேண்டும் – சீமான் வேண்டுகோள்..

பெருவெள்ள பேரழிவிலிருந்து தலைநகரை மீட்க தமிழ்நாடு முழுவதுமுள்ள தாய்த்தமிழ் உறவுகள் ஓடோடி வந்து உதவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “56 வருடங்கள்...

மின் விபத்துகளால் உயிரிழப்பு.. கேங்மேன்களுக்கு இந்த பணிகள் மட்டுமே வழங்கனும் – சீமான்..

மின்விபத்துகளால் நிகழும் உயிரிழப்புகளைத் தடுக்க மின்வாரிய கேங்மேன் பணியாளர்களுக்கு வரையறை செய்யப்பட்ட பணிகளை மட்டுமே வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு...