Tag: seized
வேலூர் அருகே அதிரடி: மாந்தோப்பில் மறைத்து வைத்திருந்த 2 யானை தந்தங்கள் பறிமுதல் – இருவர் கைது!
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே சட்டவிரோதமாக யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற இருவரை வனத்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இரண்டு யானை தந்தங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள்...
கோவை அருகே அதிரடி: 118 டன் மானிய விலை யூரியா பறிமுதல் – பிளைவுட் நிறுவனங்களுக்கு கடத்த முயன்ற 2 பேர் கைது, 5 பேருக்கு வலைவீச்சு!
கோவை அருகே விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானிய விலை யூரியாவை சட்டவிரோதமாகப் பதுக்கி, கேரளா பிளைவுட் நிறுவனங்களுக்குக் கடத்த முயன்ற கும்பலை அதிகாரிகள் அதிரடியாகக் கண்டுபிடித்துள்ளனர். இந்த விவகாரத்தில் 118 டன் யூரியா, 3...
ஆவடி: 18 தங்க நாணயங்கள் பறிமுதல் – பறக்கும் படையினர் அதிரடி
ஆவடியில் காாில் கொண்டு செல்லப்பட்ட 18 தங்க நாணயங்களை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் பிரபு. இவா் அரிசி வியாபாரம் செய்து...
தமிழ்நாடு முழுவதும் 151 கோடி பறிமுதல்…தேர்தல் தலைமை அதிகாரி தகவல்…
தமிழ்நாடு முழுவதும் 151 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணம் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில், சட்டமன்றத் தேர்தல் நடத்தை...
பூந்தமல்லி அருகே பரபரப்பு: துணியில் சுற்றி பைக்கில் கடத்தப்பட்ட ரூ. 27.5 லட்சம் பறிமுதல்!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 27.5 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல்...
ஸ்டுடியோ உரிமையாளரிடம் ரூ.4 லட்சம் பறிமுதல்….தேர்தல் பறக்கும் படை அதிரடி
சென்னையில் வீடியோ கேமரா வாங்குவதற்காக உரிய ஆவணங்களின்றி ரூ. 4 லட்சம் கொண்டு வந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டுடியோ உரிமையாளரிடமிருந்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து திருவள்ளுர் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.தமிழகத்தில்...
