Tag: seized
ஸ்டுடியோ உரிமையாளரிடம் ரூ.4 லட்சம் பறிமுதல்….தேர்தல் பறக்கும் படை அதிரடி
சென்னையில் வீடியோ கேமரா வாங்குவதற்காக உரிய ஆவணங்களின்றி ரூ. 4 லட்சம் கொண்டு வந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டுடியோ உரிமையாளரிடமிருந்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து திருவள்ளுர் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.தமிழகத்தில்...
தமிழகத்தில் தேர்தல் களம்: இதுவரை ரூ.23 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் – தேர்தல் ஆணையம் அதிரடி!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட கடந்த சில தினங்களிலேயே, கணக்கில் வராத சுமார் ரூ.23 கோடி மதிப்பிலான ரொக்கப் பணம் மற்றும் பரிசுப் பொருட்களைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழக...
தேர்தல் நடத்தை விதிமுறை: தமிழகத்தில் இதுவரை ரூ. 1.26 கோடி ரொக்கம் பறிமுதல்!
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை ரூ. 1.26 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு...
கோவை: 30 பண்டல்கள் வேட்டி சேலைகள் பறிமுதல்
கோவையில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கோவையில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 30 பண்டல்கள் வேட்டி மற்றும் 25...
சென்னை விமான நிலையத்தில் ரூ.10 கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் – வடமாநில பயணி கைது
சென்னை விமானநிலையத்தில் தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.10 கோடி மதிப்புடைய 10 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா சுங்கத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் விமான நிலையத்தில்...
காலாவதியான குழந்தைகளின் தின்பண்டங்கள்… மூட்டை மூட்டையாக பறிமுதல்…
பல்லாவரம் வார சந்தையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். மூட்டை மூட்டையாக சிக்கிய காலாவதியான குழந்தைகளின் தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.சென்னை பல்லாவரம் பகுதியில் வெள்ளிக்கிழமைகள் மட்டும் இயங்கும் முக்கிய...
