Tag: Sellur raju

‘என்னையா தெர்மாகோல்னு ஓட்டுறீங்க..?- பொங்கி எழுந்து செல்லூர் ராஜு எடுத்த அதிரடி..!

மதுரை மாநகரின் மேற்கு தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் இப்போதெல்லாம் அவரது தொகுதிக்குள் அதிகமாக தலைகாட்டுவது இல்லை என்கிறார்கள்.எந்த வளர்ச்சி பணிகளும் செய்யாததால் தொகுதிக்குள் கடுமையான எதிர்ப்பு அலை ஏற்பட்டுள்ளது....

முன்னாளுக்கும், இந்நாளுக்கும் அட்ஜெஸ்ட்மெண்ட்.. செல்லூர் ராஜூக்கு ‘செக்’ வைத்த திமுக தலைமை!

மதுரை மேற்கு சட்டப்பேரவை தொகுதியை அமைச்சர் பி.மூர்த்தியிடம் திமுக தலைமை ஒப்படைத்துள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் தொடர் வெற்றியை தட்டிப் பறிக்கவே இந்த ‘செக்’ என திமுவினர் தெரிவித்துள்ளனர். திமுகவில் பல்வேறு...

‘செல்லூர் ராஜூ என்றுமே எங்கள் பக்கம்தான்…’ அதிமுகவுக்கு கிளியை ஏற்படுத்திய அமைச்சர் சேகர்பாபு..!

''எங்கள் முதலமைச்சர் அனுமதித்தால் துறைமுகம் தொகுதியில் எஸ்.பி.வேலுமணியை என்னுடன் வந்து போட்டியிடச் சொல்லுங்கள். வெற்றிபெற்றுக் காட்டட்டும் என அமைச்சர் சேகர்பாபு சவால் விட்டுள்ளார்.வடசென்னை வடக்குமாவட்ட அதிமுக ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு செல்லாது – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

நாம் தமிழர் கட்சிக்கு அதிமுக வாக்குகள் செல்லும் நிலை இல்லை மக்கள் தான் எஜமானர்கள்.அதிமுக வாக்குகளை யாருக்கு செலுத்த வேண்டும் என மக்கள் முடிவெடுப்பார்கள் என முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளாா். மேலும் அவர் கூறுகையில்...

2026 சட்டமன்றத் தேர்தலில்; அதிமுக கூட்டணி குறித்து எடப்பாடியார் முடிவெடுப்பார்- செல்லூர் ராஜூ

சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி மற்றும் ஒருங்கிணைந்த அதிமுக தேர்தல் களத்தை சந்திப்பதையும் எடப்பாடி பழனிச்சாமி முடிவெடுப்பார் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.2025 புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில்...

‘பைனான்ஸ் கம்பெனி’யாகும் அதிமுக..! எடுபடாத எடப்பாடி பழனிசாமியின் அஸ்திரம்..!

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி, ‘‘அ.தி.மு.க.வால் ஆதாயம் அடைந்தவர்கள் கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவுங்கள். கட்சியில் ‘அப்பழுக்கற்று’ உண்மையாக வேலைபாருங்கள்’’ என உருக்கமாக உண்மைத் தன்மையுடன் பேசினார்.இந்த...